ராதிகாவிற்கு துணைமுதல்வர் பதவி இல்லை – மநீம பொதுச்செயலாளர்

Sinoj| Last Modified ஞாயிறு, 7 மார்ச் 2021 (16:28 IST)
 

ராதிகாவிற்கு துணைமுதல்வர் பதவி வழங்க சமக மருத்துவிட்டதக மநீம பொதுச்செயலாளர்  தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தமிழக சட்டசபைத் தேர்தலில் 3 ஆம் அணியாக  களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாகக் களமிறங்கி உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ம.நீ.ம கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சரத்குமாரின் சமக விரைவில் தொகுதி பங்கீட்டில் ஈடுபடவுள்ளதாகவும் அப்போது ராதிகா சரத்குமாருக்கு துணைமுதல்வர் பதவி கொடுக்கவேண்டும் எனப் பேசியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிப் பொதுச்செயலாளர் சமக கட்சி குறித்து கருத்துத் தெரிவித்துள்ளதாவது:

அமமுக கட்சியுடன் நாங்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை; ராதிகாவிற்கு துணைமுதல்வர் பதவி என்பதை சமக கட்சியே மறுத்துவிட்டது எனத்தெரித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :