1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2020 (13:27 IST)

விஷால் பாஜகவுக்கு வரட்டும்... ஒத்துபோக ரெடியான ராதாரவி!!

நடிகர் விஷால் பாஜகவில் இணைந்தால் நல்லதுதான் என பாஜக பிரமுகர் ராதாரவி பேட்டியளித்துள்ளார். 
 
பிரபல நடிகர் விஷால் பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அதை விஷால் அதனை தாமதமாக்காமல் மறுத்துவிட்டார். 
 
இந்நிலையில் திமுகவில் இருந்து விலக்கபட்ட பின்னர் அதிமுகவில் இணைந்து அதன் பின்னர் பாஜகவில் இணைந்த ராதாரவி, நடிகர் விஷால் பாஜகவில் இணைந்தால் நல்லதுதான். அவர் பாஜகவில் இணைந்தால் அவருடன் இணைத்து பணியாற்ற தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.