Daily Horoscope
✕

திரையரங்குகளில் 100% அனுமதி, திருவிழாவுக்கு அனுமதி! – புதுச்சேரி மக்கள் மகிழ்ச்சி!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (11:37 IST)
புதுச்சேரியில் நாளை முதல் திரையரங்குகளில் 100% அனுமதி அளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றுடன் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில், மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை நவம்பர் 15ம் தேதி வரை நீடித்துள்ளது புதுச்சேரி அரசு.

தற்போது புதிதாக வழங்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி புதுச்சேரியில் திரையரங்குகள் 100% செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழாக்கள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

இந்தியாவில் கல்யாணம்.. வெளிநாட்டில் விவகாரத்து!.. உச்ச நீதிமன்றம் வைத்த செக்...

தீபாவளி இனிப்பு ஆர்டர்களில் முதலிடம் பிடித்த காஜு கத்லி !.. 10.7% அதிகரித்த ஆர்டர்கள்!

முதல்வர் விஜய் குறித்து திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீண்டும் சர்ச்சைப் பேச்சு; ஆளுங்கட்சியினர் கடும் கண்டனம்!

பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: முதல்வர் விஜய் அதிரடி முடிவு!

தமிழகமெங்கும் 26 ஆயிரம் போலி புத்தகங்கள் அகற்றம் - தமிழக அரசு அதிரடி..

அடுத்த கட்டுரையில்
Show comments