தொடர்புடைய செய்திகள்
- லஞ்சம் வாங்குவதில் 6-வது இடத்தில் தமிழகம்! – அதிர்ச்சி ரிப்போர்ட்!
- மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெடி குண்டு மிரட்டல்; பக்தர்கள் பதற்றம்
- சீமானுக்கு ஓட்டு போடலைனா செத்து தான் போவீங்க..!
- திடீர் திருப்பம்: பிரசாந்த் கிஷோர் யாருக்கு வேலை செய்ய போகிறார் தெரியுமா?
- இன்று மாவட்டங்களாக உதயமாகிறது ராணிப்பேட்டை, திருப்பத்தூர்
5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரலில் தொடக்கம்
5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரலிலும், 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச்சிலும் தொடங்கும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என தமிழக கல்வித்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது 5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 15 ஆம் தேதியும் ஏப்ரல் 20 ஆம் தேதியும் முடிவடையும் எனவும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17 ஆம் தேதியோடு முடிவடையும் எனவும் அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
