நிர்மலா சீதாராமனுடன் பிடிஆர் சந்திப்பு!
நிர்மலா சீதாராமனுடன் பிடிஆர் சந்திப்பு!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை மாநில நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று சந்தித்தார்.
மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் இந்த சந்திப்பின் போது பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னையில் iன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வருகை தந்த நிலையில் அவரை மரியாதை நிமித்தமாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் அவர்கள் சந்தித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது