1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (21:01 IST)

பாடம் நடத்த தனியாருக்கு அனுமதி

அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் நடத்த தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனா பரவலை அடுத்து, தற்போது ஆன்லைன் முலம்  பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் நிகழ்வு நடந்து வருகிறது.

வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த தனியாருக்கு பள்ளி க் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள  மானவர்களுக்கு அறிவியல்,  கணிதம் பாடங்களை whatsapp மற்றும் google meet ல் நடத்த தனியார் அமைப்புபான அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்திற்கு நிபந்தனையுடன்  அனுமதி அளித்துள்ளது. அதில், மாணவர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு எந்ந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.