1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 23 ஜூன் 2016 (11:45 IST)

மின் தடை - அமைச்சருக்கே தகவல் சொல்லலாம்

மின் தடை - அமைச்சருக்கே தகவல் சொல்லலாம்

தமிழகத்தில் எங்கு மின் தடை ஏற்பட்டாலும், அது குறித்து, மின்துறை அமைச்சரிந் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லாம்.
 

 
தமிழகத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இந்த தடையை நீக்க மாநில அரசு தீவிர கவனம் செலுத்து வருகிறது.
 
இந்த நிலையில், மின் தடை குறித்து, 24 மணி நேரமும் புகார் தெரிவிக்க, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில், தனி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. 044 - 24959525 என்ற தொலைபேசி எண்ணில், மின்தடை குறித்து உண்மையான தகவலை ஆதாரத்துடன் பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம்.