புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: சனி, 17 ஜூன் 2023 (11:10 IST)

அரசியல் கோமாளியே தெர்மாகோல் விஞ்ஞானியே - செல்லூர் ராஜூவை கிண்டல் அடிக்கும் பாஜக போஸ்டர்!

அதிமுக பாஜக இடையே என்னதான் கூட்டணி இருந்து வந்தாலும் அவ்வப்போது கூட்டணிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்த வண்ணம் இருந்து வருகின்றன.
 
இந்நிலையில்பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை கண்டித்து மதுரை கிழக்கு மாவட்ட பாஜக வர்த்தக பிரிவு சார்பாக மதுரை மாநகரில் செல்லூர் ராஜுவை  அரசியல் கோமாளியே தெர்மாகோல் விஞ்ஞானியே இன்று வன்மையாக கண்டித்து கண்டன போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.