1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 3 ஜூன் 2024 (12:18 IST)

தமிழ்நாட்டில் பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்தேர்வு எப்போது? அட்டவணை வெளியீடு..!

தமிழ்நாட்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வு அட்டவணை சற்று முன் வெளியாகி உள்ளது 
 
பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி வெளியான நிலையில் இதில் 94.5 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் தேர்ச்சி அடையாத மாணவ மாணவிகளுக்கான துணைத் தேர்வு விரைவில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான அட்டவணை வெளியாகி உள்ளது.
 
 ஜூன் 24ஆம் தேதி முதல் பிளஸ் 2 வகுப்புக்கு துணை தேர்வுகள் நடத்தப்படும் எனவும், ஜூலை 2 முதல் பிளஸ் 2 வகுப்புக்கு துணைத்தேர்வு நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வி தேர்வு துறை அறிவித்துள்ளது, இந்த அட்டவணை இதோ: