1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. physically challenged persons special path damage in marina

மாண்டஸ் புயல்: மெரினாவில் மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதம்

chennai marina
மாண்டஸ் புயல்: மெரினாவில் மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதம்
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மெரினாவில் அமைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் கடல் சீற்றம் ஏற்பட்டதாகவும் மெரினாவில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மேலும் சென்னை மெரினா மற்றும் காசிமேடு கடல் பகுதியில் மிகவும் ஆக்ரோஷமாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் தூத்துக்குடியில் திடீரென கடல் உள் வாங்கியுள்ளதாகவும் தூத்துக்குடி பீச் கடற்கரை பகுதியில் சுமார் 30 அடி நீளம் வரை கடல் உள்வாங்கி வந்தால் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன

Edited by Siva
About Writer
Siva