வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2020 (17:57 IST)

பெட்ரொல் நிரம்பிவிட்டு காசு தராமல் சென்ற பெண்! வைரல் வீடியோ

வெளிநாட்டில் ஒரு பெண் தனது சொசுகு காரில் சென்றபோது, அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்குச் சென்று பெட்ரோல் அடிக்க நினைத்துள்ளார்.

பெட்ரோல் பங்கிற்குச்  சென்ற பெண், அஞ்கு ஊழியர்கள் யாருமில்லாத நிலையில் அவரே பெட்ரோலை கார் டேங்கில் நிரம்பிவிட்டு, பணம் எதும் கொடுக்காமல் சென்றுள்ளார்.

அடுத்து காரை ஸ்டார்ட் செய்து,மீண்டும் ஒரு ரவுண்ட் சுற்றி சுற்றி வந்து அதன் அருகில் இருந்த இன்னொரு பெட்ரோல் நிரப்பும் பகுதியில் பெட்ரோல் டிக்க முயன்றார். பிறகு என்ன நினைத்தாரோ அவர் காருடன் கிளம்பிவிட்டார்.

இந்தக் காட்சியை ஒருவர் வீடியோ எடுத்து பதிவிட அது வைரல் ஆகி வருகிறது.