1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. petrol and diesel rate today at chennai

213வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

petrol
கடந்த 212 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாத நிலையில் இன்று 213 ஆவது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் அதற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி: 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு!