தொடர்புடைய செய்திகள்
- மாறாத பெட்ரோல் & டீசல் விலை... அதிகம் என்றாலும் மகிழ்ச்சி தான்!
- 12வது நாளாக பெட்ரோல் & டீசல் விலையில் மாற்றமில்லை!
- பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏன்? திருச்சி சிவா எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!
- 11வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! பொதுமக்கள் மகிழ்ச்சி!
- கோழிக் கழிவில் இருந்து டீசல்... இளைஞர் சாதனை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை: 14வது நாளாக மாற்றமில்லை
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டுவந்தது என்பதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 100ஐ தாண்டியது என்பதும் அதேபோல் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி வந்தது என்பதையும் பார்த்து வந்தோம்
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102.49 என்ற விலையில் டீசல் விலை 94.39 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. இதே நிலையில் தான் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 14 நாட்களாக விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயராத நிலையில், சென்னையிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியதற்கும், டீசல் விலை 100 ரூபாயை நெருங்கியதற்கும் முக்கிய காரணம் மத்திய மாநில அரசுகள் விதித்த வரிகள் தான் என்றும் அரசுகள் வரியை குறைக்க முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது
அடுத்த கட்டுரையில்
