1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Petrol and Diesel rate at chennai today

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Petrol
கடந்த 278 நாட்களாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாத நிலையில் இன்று 229வது நாளிலும் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவின் அண்டை நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வந்தாலும் இந்தியாவில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது.
 
 இந்த நிலையில் கடந்த 228 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாத நிலையில் இன்றும் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
கோடிக்கணக்கில் பாதிப்பு, லட்சக்கணக்கில் உயிரிழப்பு: சீனா கொரோனா குறித்து WHO எச்சரிக்கை