திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (08:40 IST)

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Petrol
சென்னையில் கடந்த 15 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சென்னையில் என்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94  எனவும் விற்பனையாகி வருகிறது.
 
இருப்பினும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை இந்தியாவில் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்