1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 24 நவம்பர் 2021 (00:19 IST)

தங்கத்தின் விலை குறைவு மக்கள் மகிழ்ச்சி

தங்கத்தின் விலை குறைவு மக்கள் மகிழ்ச்சி சென்னையில் ஆபணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்து, 36272 க்கு விற்கப்படுகிறது.  இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.79 குறைந்து ரூ.4534 க்கு விற்கப்படுகிறது.
 
சமீபகாலமாக தங்கத்தின் விலை ஏறு  முகமாகவே இருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது  மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.