1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. People allowed to travel in electric train

சென்னை மின்சார ரயில்களில் மக்களுக்கு அனுமதி!

ரயில்
சென்னை மின்சார ரயில்களில் இன்று முதல் பொதுமக்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் புறநகர் ரயிலில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுள்ளது. அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்
சிறப்பு ரயிலில் சொந்த ஊர் செல்லும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!