வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 3 செப்டம்பர் 2022 (15:50 IST)

விநாயகருக்கு அர்ச்சனை செய்த கிளிகள் ..வைரல் புகைப்படம்

tuticorn
திருப்பூரில் வி நாயகர் சிலை  ஒன்றின் மேல் அமர்ந்து கிளி அர்ச்சனை செய்த சம்பவம் பக்கதர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில், சிவன், கிருஷ்ணருக்கு அடுத்து அதிகளவு மக்களாக் வணங்கப்படும் கடவுள் வி நாயகர். முருகனின் அண்ணனான இவர் அறிவுக்காகவும்,  புத்திசாலிசத்தனத்திற்காவும் விக்கினங்கள் போக்கவும் மக்கள் வழிபடுகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் புது ராமகிருஷ்ணபுரம் பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் வளர்க்கும் 2 கிளிகள், அங்குள்ள கோவியில் இருந்த வி நாயகர் சிலை மீது பூக்களை தூவும் நிகழ்வு அங்குள்ள மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.