செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (10:31 IST)

கிரிக்கெட் விளையாடிய முதல்வர் பழனிசாமி ...

ஆரோக்கியமான வாழ்வு வேண்டுமென்றால் விளையாட்டில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
சேலம் மாவட்டம் காட்டு வேப்பிலைப்பட்டியில்  புதிய கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
 
அப்போது முதல்வர் கூறியதாவது :
 
இளைஞர்கள் தங்கள் திறமை மூலம் புதிய கிரிக்கெட் மைதானத்தை சர்வதேச அளவில் புகழ் பெற செய்ய வேண்டும். இளைஞர்கள் புதிய கிரிக்கெட் மைதானத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
 
அப்போது, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பந்துவீச முதல்வர் பழனிசாமி பேட்டிங் செய்தார்.