Daily Horoscope
✕

அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்: ஓபிஎஸ், ஈபிஎஸ் போட்டியிடுவது எங்கே?

Written By siva
Updated: வெள்ளி, 5 மார்ச் 2021 (14:05 IST)
அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த பட்டியலில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன 
 
அதிமுக வேட்பாளர் பட்டியல் சற்று முன் வெளியானது என்ற நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் போடிநாயக்கனூர் தொகுதியிலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எடப்பாடி தொகுதியிலும், அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலும்,  போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியிலும் எஸ்பி சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும், தேன்மொழி நிலக்கோட்டை தொகுதியிலும், போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது

எல்லாம் காட்டு

கூட்டணி கட்சி இல்லாமல் திமுக ஓட்டு வாங்கியதா?!.. திருமாவளவன் கருத்து!....

இந்த முட்டாள்களுக்கு இது தெரியாதா?.. திமுகவை திட்டிய ஆதவ் அர்ஜுனா!...

நாம் தமிழர் ஓட்டு இன்னும் எண்ணல!.. சீமான் NGO நடத்தலாம்!.. முஸ்தபா எம்.எல்.ஏ நக்கல்!..

யார் யாருக்கோ நோபல் பரிசு கொடுக்குறீங்க!.. எனக்கு இல்லையா?!.. டிரம்ப் கோபம்!...

வைகோ மட்டும் பேசுகிறார்!.. கூட்டணி கட்சி தலைவர்கள் மீது அப்செட்டில் விஜய்!..

அடுத்த கட்டுரையில்
Show comments