Daily Horoscope
✕

இந்தியாவில் சமூக பரவலாக மாறிவிட்டது ஒமிக்ரான்: அதிர்ச்சி தகவல்!

Written By siva
Updated: ஞாயிறு, 23 ஜனவரி 2022 (14:11 IST)
இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது என கொரோனா பகுப்பாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மட்டுமின்றி ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது என்றும் பெருநகரங்களில் தொற்று பரவலின் முக்கிய காரணியாக இருக்கிறது என்றும் அவர் அமைப்பு தெரிவித்துள்ளது
 
மேலும் அறிகுறி இல்லாத போதிலும் ஐசியூவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

எல்லாம் காட்டு

இந்தியாவில் மட்டும் பணிநீக்க நடவடிக்கை எடுக்கும் குவால்காம் நிறுவனம்.. எத்தனை பேருக்கு வேலை போகும்?

உச்சத்திற்கு செல்லும் இந்திய பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு...

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல தயாரா?.. நவம்பர் 14 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

முடிவுக்கு வந்த ஈரான் போர்!.. இந்திய பங்கு சந்தை ஏற்றம்....

ரவி சங்கருக்கு துணை சபாநாயகர் பதவி பறிபோகிறதா?.. நடப்பது என்ன?..

அடுத்த கட்டுரையில்
Show comments