வடகிழக்கு பருவ மழை நாளை முதல் தொடங்க வாய்ப்பு
கிராண்ட் புயல் காரணமாக இன்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை சில தினக்களில் தொடங்கும் என எதிர்பார்க்கும் நிலையில் வங்கக் கடலில் உருவான கியாண்ட் புயல் உருவாகி அது வழுவிழந்து காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் தமிழகத்தில் குறிப்பாக தமிழக வட மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வடகிழக்கு பருவ மழை நாளை முதல் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.