ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 17 பிப்ரவரி 2022 (13:35 IST)

பள்ளி மாணவர்களுக்குள் தகராறு - மாணவி மடியில் இருந்து விழுந்து காயம்!

பள்ளி மாணவர்களுக்குள் தகராறு - மாணவி மடியில் இருந்து விழுந்து காயம்!
நெல்லை மாவட்டம் இராதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு மாணவிகளுக்குள் ஏற்பட்ட தகராறில்9 ஆம் வகுப்பு மாணவி முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 
 
இதையடுத்து அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தை குறித்து நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி  சுபாஷிணி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.