1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 28 மே 2022 (19:25 IST)

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதல் வைரல் !

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதியில் நடைபெற இருப்பதாகவும் அங்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது

ஆனால் , Pink villa என்ற பிரபல இணையதளம் ஒன்று நயன்தாரா திருமணம் குறித்த அழைப்பிதழ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அழைப்பிதலில்  நடிகை நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரின் பெயரும் மிகவும் ஸ்டைலாக எழுதப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் நடக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
invitation nayanthara

மேலும் இந்த திருமணத்திற்கு நயன்தாரா மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.