1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Nam Tamilar katchi seeman father Senthamilan passes away

சீமான் தந்தை காலமானார்: நாம் தமிழர் கட்சி இரங்கல்!

Nam Tamilar katchi
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் அவர்கள் காலமானார் என்று சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள டுவிட் ஒன்றில் கூறியிருப்பதாவது:
 
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள்  மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்!
 
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சீமான் தந்தை செந்தமிழன் அவர்களின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் பிரமுகர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அடுத்த கட்டுரையில்
மூன்று பிளேவர்களில் கிடைக்கும் மாட்டின் சிறுநீர்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!