வியாழன், 3 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 1 மே 2024 (18:51 IST)

16 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்.. மக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தல்..!

Summer
கடந்த சில வாரங்களாகவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று 15 மாவட்டங்களில் வெப்பம் சதத்தை தாண்டிய நிலையில் இன்று ஒரு மாவட்டம் அதிகரித்து 16 மாவட்டங்களில் சதம் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழகத்தில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ள மாவட்டங்களின் பட்டியல் இதோ:
 
கரூர் பரமத்தி - 111°F
வேலூர் - 111°F
ஈரோடு - 110°F
திருச்சி - 110°F
திருத்தணி - 109°F
தருமபுரி - 107°F
சேலம் - 107°F
மதுரை நகரம் - 107°F
மதுரை விமான நிலையம் - 107°F
திருப்பத்தூர் - 107°F
நாமக்கல் - 106°F
தஞ்சாவூர் - 106°F
மீனம்பாக்கம் - 105°F
கடலூர் - 104°F
பாளையங்கோட்டை - 104°F
கோவை - 104°F
நுங்கம்பாக்கம் - 102°F
நாகப்பட்டினம் - 102°F
 
Edited by Mahendran