வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 25 டிசம்பர் 2020 (12:43 IST)

திமுக குடும்ப கட்சியா? உச்ச கட்ட ஆவேசத்தில் மு.க.ஸ்டாலின்

திமுக குடும்ப அரசியல் நடத்துகிறதா என்ற கேள்விக்கு ஸ்டாலின் ஆவேச பதில். 

 
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரமாக கிராம சபை கூட்டத்தில் மக்களுடன் கலந்துரையாடி வருகிறார் முக ஸ்டாலின். அந்த வகையில் இன்று அவர், திமுக குடும்ப அரசியல் நடத்தவில்லை. குடும்பத்தை கட்சியோடு இணைத்து பாடுபடுகிறேன். நேரடியாக அரசியலுக்கு வரவில்லை என்றாலும் சிறுவயதில் இருந்து கட்சி உணர்வோடு கட்சி வழியாக பதவிக்கு வந்தேன். பிரதமர் மோடியால் கூட மக்கள் கிராம் சபை கூட்டத்தை தடுக்க முடியாது என்றார்.