நான் என்ன பண்ணாலும் ட்ரோல் பண்றாங்க!.. மேயர் பிரியா வேதனை...
கடந்த திமுக ஆட்சியில் சென்னை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரியா. ஆனால் சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சிக்கு வந்த பின் தவெகவுக்கு எதிரான கருத்துக்களை பிரியா கூறி வருகிறார்.
இந்நிலையில்தான் சமீபத்தில் பிரியா தனது நீண்ட தலை முடியை வெட்டி கிராப் கெட்டப்புக்கு மாறினார். இது தொடர்பான வீடியோக்களை விஜய் ரசிகர்களும், தவெக ஆதரவாளர்களும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து அவரை ட்ரோல் செய்த வருகிறார்கள்.
இந்நிலையில் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மேயர் பிரியா ‘நான் என்ன செய்தாலும் அது சர்ச்சையாகி விடுகிறது.. நான் பர்கர் சாப்பிட்டாலும், தலை முடி வெட்டினாலும், நான் என்ன செய்தாலும் அது மற்றவர்களுக்கு பிரச்சினைதான்.. இதெல்லாம் நான் பெண்ணாக இருப்பதால் வருகிறதா? அல்லது நான் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் வருகிறதா?..
ஒரு பெண்ணை அவரின் தோற்றம், வாழ்க்கை முறை மற்றும் தனிப்பட்ட முடிவின் அடிப்படையில் மதிப்பிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.. தனக்கு பிடித்த வாழ்க்கை வாழும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது.. மேயர் என்ற பதவியை தாண்டி ஒரு பெண்ணை மதிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்’ என கோபம் காட்டியிருக்கிறார்.