எனக்கு மீம்ஸ் போட்டீங்களே.. ஓட்டு போட்டீங்களாடா : கலக்கல் மீம்ஸ்
பொதுவாக நெட்டிசன்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தை கலாய்த்து மீம்ஸ் போடுவெதென்றால் கொண்டாட்டம்தான்.
தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவில் ஏறக்குறைய தோல்வி முகத்தில் இருக்கிறார் கேப்டன். விடுவார்களா.. இந்தா வந்துட்டாய்ங்கல்ல....