1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Mandatory vaccination for government employees

அரசு ஊழியர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி

Mandatory vaccination
அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் இருந்து கொரொனா தொற்று கடந்தாண்டு பரவியது. தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், இத்தொற்றைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரொனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதில், அரசு ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை தங்க்கள் அலுவலகங்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
பொங்கல் விழாக்கள் ஒத்திவைப்பு- தமிழக அரசு உத்தரவு