கலெக்டர் ஆபிசில் சொட்டாங்கால் ஆடிய பெண்கள் – நூதனப் போராட்டம்!
மதுரை கலெக்டர் ஆபிஸில் சொட்டாங்கால் ஆடி பெண்கள் நூதனப் போராட்டம் நடத்தினர்.
மதுரையில் சீர் மரபினருக்கு இஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை அமல் படுத்த சொல்லி அந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து போராட்டம் நடத்தினர். அப்போது பெண்கள் இருவர் இருவராக சேர்ந்து சொட்டாங்கால் ஆடி தங்கள் போராட்டத்தை வெளிப்படுத்தினர்.