1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (19:12 IST)

கரூரில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

கரூர் மாவட்டத்தில் நாளை உள்ளூரு விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

கரூர் மாவட்டத்தில் மாரியம்பன் கோயில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், கரூர் கரூர் மாவட்டத்தில் நாளை உள்ளூரு விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.