திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 9 செப்டம்பர் 2020 (12:02 IST)

அதிமுக கிரிமினல் லாயரும், நடிகருமான துரைப்பாண்டியன் மரணம்

பிரபல கிரிமினல் வழக்கறிஞரும், நடிகருமான துரைப்பாண்டியன் காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆம், அதிமுகவின் பிரபல கிரிமினல் வழக்கறிஞரும், நடிகருமான துரைப்பாண்டியன் காலமானார். இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் அவர் காலமானார். 
 
அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த துரைப்பாண்டியன் குற்றவியல் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராகி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.