தொடர்புடைய செய்திகள்
- வேல் யாத்திரைக்கு தடை: அவசர மனு தாக்கல் செய்த பாஜக!
- அரசு அலுவலகங்களில் சிக்கிய ரூ.4.29 கோடி: 16 அரசு அலுவலர்கள் கைது!
- பன்றிக்கு வைக்கப்பட்ட சுருக்கில் சிக்கி சிறுத்தை பலி… ஈரோட்டில் இருவர் கைது!
- யாருய்யா நீ.. பிறந்தமேனியா போட்டோ அனுப்புற? – பகீர் கிளப்பிய ஆசாமி கைது!
- வெளியே துணி வியாபாரி.. உள்ளே கடத்தல் மன்னன்! – பாட்ஷா பாய் கைது!
நாங்கள் கைகாட்டும் நபர் தான் அடுத்த முதல்வர்: எல் முருகன்
பாஜக கைகாட்டும் நபர் தான் அடுத்த தமிழக முதல்வர் என பாஜக மாநில தலைவர் எல் முருகன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னை திருவொற்றியூரில் இருந்து இரண்டாவது நாளாக வேல் யாத்திரையைத் தொடங்க முயன்ற எல் முருகன் இன்று கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது பாஜக கைகாட்டும் அவரே தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று கூறினார் இதனை இதனால் அங்கு சுற்றியிருந்த பாஜக தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்
அதன் பிறகு முருகனை கைது செய்த போலீசார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அவருடன் பாஜக நிர்வாகிகள் உள்பட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
