1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kuvaham festival cancelled

கூவாகம் திருவிழா ரத்து! நேரில் சென்று வழிபாடு நடத்தும் திருநங்கைகள்!

கூவாகம்
கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் திருநங்கைகள் திருவிழா கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் கூடி திருவிழா நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தேர் திருவிழா கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் திருநர்கள் நேரடியாக கோயிலுக்கே சென்று சமூக இடைவெளியோடு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
அறிகுறி இல்லாமல் வரும் ஆபத்து! – இந்திய வைரஸால் உலக நாடுகள் அதிர்ச்சி!