செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 ஏப்ரல் 2021 (08:22 IST)

கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி தெளிக்கும் சாக்‌ஷி!

நடிகை மற்றும் பிக்பாஸ் பிரபலம் சாக்‌ஷி தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து இணையத்தில் பதிவேற்றி வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் நடிகை சாக்‌ஷி அகர்வாலும் ஒருவர். இவருக்கு கவினுக்கும் இடையே ஏற்பட்ட காதலால் சீசன் 3 பரபரப்பாக ஓடியது. பின்னர் இருவரும் பிரிந்தனர். சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் சாக்‌ஷி அவ்வப்போது தன் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். ஆனாலும் அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சியின் அளவை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டே செல்கிறார்.

இன்ஸ்டாகிராமில் வரிசையாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.