வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2019 (21:08 IST)

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கேரள அரசு விருது அறிவிப்பு

கேரள மாநில அரசு , பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹைரிவராசனம் விருது வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய சினிமாவில் இசை ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருப்பவர் இளையராஜா,இவர் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இந்நிலையில்,  கேரள மாநில அரசு இவருக்கு ஹைரிவராசனம் விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.