புதன், 12 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 19 மே 2016 (12:26 IST)

காட்பாடியில் திமுகவின் துரைமுருகன் வெற்றி

தமிழக சட்டசபை தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றி பெற்றுள்ளார்.


 
 
16-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக தொடங்கியது. ஆரம்பம் முதலே அதிமுக ஆதிக்கம் செலுத்தினாலும். காட்பாடி தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார் துரைமுருகன்.
 
தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த துரைமுருகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.