அமைதிப்படை நட்பு – சீமானுடன் செல்பி எடுத்து வாழ்த்து சொன்ன கஸ்தூரி !

Last Modified வெள்ளி, 8 நவம்பர் 2019 (14:25 IST)
நடிகை கஸ்தூரி சீமானுடன் செல்பி எடுத்து அதை டிவிட்டரில் பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியுள்ளார்.

தமிழக அரசியலில் சமீபகாலமாக குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இன்று அவரது அவரின் 53 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்குத் தமிழகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது நீண்டகால நண்பரான சீமானுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்தில்  ‘25 ஆண்டுக்கால நட்பே, நூறாண்டு வாழி. பெருமதிப்பிற்கு உரிய சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.’  கஸ்தூரி அமைதிபடை படத்தில் நாயகியாக நடித்தபோது சீமான் அந்த படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.இதில் மேலும் படிக்கவும் :