1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 2 ஜூன் 2017 (16:45 IST)

வைர விழா மலரை பார்வையிடும் கருணாநிதி - வீடியோ

கருணாநிதியின் 94வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டசபை பணி வைர விழா வருகிற ஜூன் மாதம் 3ம் தேதி, சென்னை ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக சார்பில் கொண்டாடப்படுகிறது.


 

 
ஒவ்வொரு வருடமும் தன்னுடை பிறந்த நாள் மலரை கருணாநிதி பார்வையிட்டு சில திருத்தங்கள் செய்வது வழக்கம். அது போலவே, இந்த வருட பிறந்தநாள் மலரையும் மு.க.ஸ்டாலின் அவரின் காட்ட, அவர் அதை பார்வையிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு....