வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 26 ஜூலை 2021 (11:21 IST)

கலைக்கட்டிய தலைமைச் செயலகம் - ஏன் தெரியுமா?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படம் திறப்புவிழா நடைபெறவுள்ளதையொட்டி தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.

 
தமிழக சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி சட்டப்பேரவையில் கருணாநிதியின் முழு உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளார். 
 
உருவப்பட திறப்பு விழாவுக்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனொரு பகுதியாக தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.