திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2022 (12:03 IST)

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் கனிமொழி: வைரல் புகைப்படங்கள்!

rahul kanimozhi2
ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் கனிமொழி: வைரல் புகைப்படங்கள்!
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பயணத்தை ஆரம்பித்தார் என்பதும் இந்த பயணத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்த ஒற்றுமை பயணம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாலிவுட் பிரபலங்கள் முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
 
அந்த வகையில் தற்போது திமுக எம்பி கனிமொழி இந்த பயணத்தில் கலந்து கொண்டுள்ளார். அவர் ராகுல் காந்தியுடன் டுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் உள்பட பல புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய ஒற்றுமை பயணம் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது
 
Edited by Mahendran