வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 8 ஆகஸ்ட் 2018 (05:56 IST)

கலைஞர் கருணாநிதி வாழ்ந்த நாட்கள்

திமுக தலைவர் கருணாநிதி நேற்று தனது 94வது வயதில் காலமானர். அவருடைய மறைவு திமுக தொண்டர்களுக்கு மட்டுமின்றி தமிழக, இந்திய அரசியலுக்கே ஒரு இழப்ப்பாக கருதப்படுகிறது.
 
இந்த நிலையில் கருணாநிதி மொத்தம் வாழ்ந்த நாட்கள் 34.258 நாட்கள் ஆகும். அதில் திமுக தலைவராக மட்டும் 17,908 நாட்கள் இருந்துள்ளார். அதாவது அவர் வாழ்ந்த நாட்களில் பாதி நாட்கள் திமுக தலைவராக இருந்துள்ளார்.
 
அதேபோல் தமிழக முதல்வராக அவர் 6,934 நாட்கள் இருந்துள்ளார். அதேபோல் சட்டமன்ற உறுப்பினராக அவர் 20,411 நாட்கள் இருந்துள்ளார். வாழ்நாளில் பாதிக்கும் மேல் அவர் சட்டமன்ற உறுப்பினராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது