1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 ஜூலை 2022 (20:13 IST)

காதி பொருட்கள் விற்பனைக்கு ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

khadi
காதி பொருட்கள் விற்பனைக்கு ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
காதி பொருள்கள் விற்பனைக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது 
 
காதி பொருள்களை ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் விற்பனை செய்தால் அந்த விற்பனை தொகையில் ஒரு சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
 
காதி  பொருட்கள் மட்டுமின்றி அரசு பனைவெல்லம் விற்பனை செய்யும் ரேஷன் கடை பணியாளர்களுக்கும் இந்த ஊக்கத்தொகை பொருந்தும் என அறிவிக்கபட்டுள்ளது 
 
ரேஷன் கடைகளில் ஒரு மாதத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் நிர்ணயித்த தொகைக்கு விற்பனை தொகையில் ஒரு சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
 
இதனால் காதி மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் முற்றுப்புள்ளி