தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் 2500ஐ தாண்டியது இன்றைய கொரோனா நிலவரம்!
- கொரோனா பரவல் எதிரொலி: பேருந்து நடத்துனர்களுக்கு புதிய கட்டுப்பாடு!
- கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு விடுமுறை வழங்க வேண்டும்: பாமக கோரிக்கை
- காரைக்கால் மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயம்!
- தயாரான கமல், ஷங்கர்… இந்தியன் 2 ஷூட்டிங் எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
சென்னை - 1066
செங்கல்பட்டு - 375
கோவை - 144
காஞ்சிபுரம் - 79
கன்னியாகுமரி - 78
மதுரை - 51
சேலம் - 40
திருவள்ளூர் - 135
தூத்துக்குடி - 71
திருநெல்வேலி - 86
திருச்சி - 102
விருதுநகர் - 39
