ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 15 ஜூன் 2022 (20:34 IST)

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

corona
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளஉள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
அரியலூர் - 1
செங்கல்பட்டு - 95
சென்னை - 221
கோவை - 26
கடலூர் - 4
ஈரோடு -  1
காஞ்சிபுரம் - 21
கன்னியாகுமரி - 20
மதுரை - 4
நீலகிரி -  23
ராணிப்பேட்டை -  4
பெரம்பலூர் - 1
சேலம் - 6
திருப்பத்தூர் - 1
திருவள்ளூர் -  20
தூத்துகுடி -  3
நெல்லை - 4
திருச்சி - 5
வேலூர் - 5
விழுப்புரம் - 1