1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. important cities corona virus cases

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

கொரோனா
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை- 1,475
 
கோவை - 1,224
 
செங்கல்பட்டு - 983
 
திருப்பூர்- 857
 
ஈரோடு - 576
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஜெயலலிதா சிலை பராமரிப்பு: துறையை மாற்றி தமிழக அரசு அரசாணை