மற்ற கட்சிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் அதிமுகவில் இணைந்தனர் !

karur
ஆனந்தகுமார்| Last Updated: திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (21:10 IST)
கரூரில் மாற்றுக்கட்சியில் இருந்து சுமார் 400 க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க வில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் இணைந்தனர்
பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி போக்குவரத்து துறை அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம் ஆர் விஜயபாஸ்கர் முன்னிலையில் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைந்தனர் கரூரில் அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் திமுக தகவல் தொழில்நுட்ப  நகரச் செயலாளர்  ஸ்ரீதர்  ராஜா தலைமையில் அக்கட்சியின் விலகி 400 க்கும் மேற்பட்டோர் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர் அவர்களை வரவேற்று பேசிய அமைச்சர் அதிமுக என்றும் அழியாத இயக்கம் தற்போது முதல்வர் மற்றும் துணை துணை முதல்வர் இருவரும் இந்த இயக்கத்தை காத்து வருகின்றனர் . அதிமுகவில் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்றார்
 
 


இதில் மேலும் படிக்கவும் :