Daily Horoscope

ப்ளஸ் 2 மதிப்பெண் பட்டில் ஆன்லைனில் எடுக்கலாம்! – தேர்வுத்துறை அறிவிப்பு!

Written By Prasanth Karthick
Updated: வியாழன், 22 ஜூலை 2021 (09:55 IST)
தமிழகத்தில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மதிப்பெண் பட்டியலை இன்று முதல் தரவிறக்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் செயல்படாத நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்களில் நிறைவு இல்லையென்றாம் மாணவர்கள் மதிப்பு தேர்வு எழுதி மதிப்பெண் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரி சேர்க்கைக்காக மதிப்பெண் பட்டியலை இன்று முதல் ஆன்லைனிலேயே தரவிறக்கி கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய தளங்களில் மதிப்பெண் பட்டியலை தரவிறக்கு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments