வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 21 ஜூலை 2021 (22:38 IST)

ரிவர்வ் வங்கி புதிய அறிவிப்பு....வங்கி பயனர்கள் அதிர்ச்சி

ஏடிஎம் அட்டை, கடன் அட்டைகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

வங்கிகளில் வழங்கப்படும் ஏடிம் அட்டை, மற்றும் கடன் அட்டைகளுக்கான கட்டணத்தை  வரும் ஆகஸ்ட் மாதம் முதல் உயர்த்தவுள்ள்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சமீபத்தில் எஸ்.பி.சி  ஏடிஎம்களில் இலவசப்பரிவர்த்தனைகளுக்கு மேல் ஒவ்வொருமுறை பணம் எடுக்கும்போது ரூ.21 கட்டணம் வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

இந்நிலையில், ஏடிம் பணப்பரிமாற்றத்திற்கான கட்டணத்தைரூ. 15ல் இருந்து ரூ17 ஆகவும், பணமில்லா நடவடிக்கைகளுக்கான கட்டணாம் ரூ.5ல் இருந்து, ரூ.  6 ஆகவும் ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது.இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.